சர்க்காகாட் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்க்காகாட்
இந்தியத் தேர்தல் தொகுதி
மண்டி மாவட்டத்தில் சர்க்காகாட் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்மண்டி
மக்களவைத் தொகுதிமண்டி
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
தலீப் தாக்கூர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சர்க்காகாட் சட்டமன்றத் தொகுதி (Sarkaghat Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மண்டி மாவட்டத்தில் உள்ளது. மண்டி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 35 ஆகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
2012 இந்தர் சிங் பாரதிய ஜனதா கட்சி
2017
2022 தலீப் தாக்கூர்[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "சர்க்காகாட் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 4 ஜூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "2022 தேர்தல் முடிவுகள் - சர்க்காகாட்". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 15 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)