சிந்த்பூர்ணி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிந்த்பூர்ணி
இந்தியத் தேர்தல் தொகுதி
ஊனா மாவட்டத்தில் சிந்த்பூர்ணி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்ஊனா
மக்களவைத் தொகுதிஹமீர்ப்பூர்
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சுதர்சன் சிங் பப்லு
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சிந்த்பூர்ணி சட்டமன்றத் தொகுதி (Chintpurni Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஊனா மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். ஹமீர்ப்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 41 ஆகும்.[1][2][3][4]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1972 ஓன்கார் சந்த் இந்திய தேசிய காங்கிரஸ்
1977 ஹன்ஸ் ராஜ் ஜனதா கட்சி
1982 ஹன்ஸ் ராஜ் அக்ரோட் இந்திய தேசிய காங்கிரஸ்
1985 கணேஷ் தத்
1990 சுஷ்மா சர்மா பாரதிய ஜனதா கட்சி
1993 ஹரி தத் சுயேச்சை
1998 பர்வீன் சர்மா பாரதிய ஜனதா கட்சி
2003 ராகேஷ் கலியா இந்திய தேசிய காங்கிரஸ்
2007
2012 குல்தீப் குமார்
2017 பல்பீர் சிங் பாரதிய ஜனதா கட்சி
2022 சுதர்சன் சிங் பப்லு[5] இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள்[தொகு]

  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 13 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "சிந்த்பூர்ணி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 1 ஜூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 13 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "15-09-2010 தொகுதி வாரி வாக்காளர்கள்" (PDF). முதன்மைத் தேர்தல் ஆணையர், இமாச்சலப் பிரதேச இணையத்தளம். Archived from the original (PDF) on 14 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 25 ஏப்ரல் 2011. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
  4. "மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு உத்தரவு, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். pp. 6, 158–164. Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 29 ஜூன் 2017. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  5. "2022 தேர்தல் முடிவுகள் - சிந்த்பூர்ணி". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 13 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 13 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)