சிராஜ் சட்டமன்றத் தொகுதி
சிராஜ் | |
---|---|
இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதி இல. 29 | |
![]() மண்டி மாவட்டத்தில் சிராஜ் சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி பற்றிய தகவல்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | மண்டி |
மக்களவைத் தொகுதி | மண்டி |
இட ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் | ஜெய் ராம் தாக்கூர் |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
சிராஜ் சட்டமன்றத் தொகுதி (Seraj Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மண்டி மாவட்டத்தில் உள்ளது. மண்டி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 29 ஆகும்.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]
தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
2012 | ஜெய் ராம் தாக்கூர் | பாரதிய ஜனதா கட்சி | |
2017 | |||
2022[3] |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). இமாச்சலப் பிரதேச அரசு. https://himachal.nic.in/WriteReadData/l892s/6_l892s/1500554844.pdf.
- ↑ "சிராஜ் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". https://www.elections.in/himachal-pradesh/assembly-constituencies/seraj.html.
- ↑ "2022 தேர்தல் முடிவுகள் - சிராஜ்". இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 15 ஜனவரி 2023. https://web.archive.org/web/20230115132908/https://results.eci.gov.in/ResultAcGenDec2022/ConstituencywiseS0829.htm?ac=29. பார்த்த நாள்: 15 ஜனவரி 2023.