தர்மசாலா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தர்மசாலா
இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதி இல. 18
காங்ரா மாவட்டத்தில் தர்மசாலா சட்டமன்றத் தொகுதி
தொகுதி பற்றிய தகவல்கள்
நாடுஇந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்காங்ரா
மக்களவைத் தொகுதிகாங்ரா
இட ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்சுதிர் சர்மா
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

தர்மசாலா சட்டமன்றத் தொகுதி (Dharamshala Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது காங்ரா மாவட்டத்தில் உள்ளது. காங்ரா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 18 ஆகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 ஆர். கே. சந்த் இந்திய தேசிய காங்கிரஸ்
1972 சந்தர் வேர்கர் இந்திய தேசிய காங்கிரஸ்
1977 பிரிஜ் லால் ஜனதா கட்சி
1982 பிரிஜ் லால் பாரதிய ஜனதா கட்சி
1985 மூல் ராஜ் பாதா இந்திய தேசிய காங்கிரஸ்
1990 கிஷன் கபூர் பாரதிய ஜனதா கட்சி
1993 கிஷன் கபூர் பாரதிய ஜனதா கட்சி
1998 கிஷன் கபூர் பாரதிய ஜனதா கட்சி
2003 சந்திரேஷ் குமாரி இந்திய தேசிய காங்கிரஸ்
2007 கிஷன் கபூர் பாரதிய ஜனதா கட்சி
2012 சுதிர் சர்மா இந்திய தேசிய காங்கிரஸ்
2017 கிஷன் கபூர் பாரதிய ஜனதா கட்சி
2019[i] விஷால் நெஹ்ரியா[3] பாரதிய ஜனதா கட்சி
2022 சுதிர் சர்மா[4] இந்திய தேசிய காங்கிரஸ்

குறிப்பு

  1. இடைத்தேர்தல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). இமாச்சலப் பிரதேச அரசு இம் மூலத்தில் இருந்து 9 டிசம்பர் 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221209031344/https://himachal.nic.in/WriteReadData/l892s/6_l892s/1500554844.pdf. 
  2. "தர்மசாலா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்" இம் மூலத்தில் இருந்து 1 ஜூலை 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220701132522/https://www.elections.in/himachal-pradesh/assembly-constituencies/dharamshala.html. 
  3. "2019 தர்மசாலா இடைத்தேர்தலில் பாஜக வெற்றி". என்டிடிவி. https://www.ndtv.com/india-news/himachal-pradesh-by-election-result-2019-bjp-wins-dharamshala-bypoll-2121881. பார்த்த நாள்: 26 டிசம்பர் 2022. 
  4. "2022 தேர்தல் முடிவுகள் - தர்மசாலா". இந்திய தேர்தல் ஆணையம் இம் மூலத்தில் இருந்து 26 டிசம்பர் 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221226071037/https://results.eci.gov.in/ResultAcGenDec2022/ConstituencywiseS0818.htm?ac=18. பார்த்த நாள்: 26 டிசம்பர் 2022.