உரோகரூ சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரோகரூ
(ரோஹரூ)
இந்தியத் தேர்தல் தொகுதி
சிம்லா மாவட்டத்தில் உரோகரூ சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்சிம்லா
மக்களவைத் தொகுதிசிம்லா
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
மோகன் லால் பிரக்தா
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

உரோகரூ சட்டமன்றத் தொகுதி (Rohru Assembly constituency) (ரோஹரூ) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சிம்லா மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். சிம்லா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 67 ஆகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 பாதம் தேவ் இந்திய தேசிய காங்கிரஸ்
1967
1972 அம்ரித் சிங் ராத்தோர்
1977 சத்ய தேவ் புசேகரி ஜனதா கட்சி
1982 இந்திய தேசிய காங்கிரஸ்
1985 நேகர் சிங்
1990 வீரபத்ர சிங்
1993
1998
2003
2007
2009[i] குஷி ராம் பல்நாதா[3] பாரதிய ஜனதா கட்சி
2012 மோகன் லால் பிரக்தா இந்திய தேசிய காங்கிரஸ்
2017
2022[4]

குறிப்பு

  1. வீரபத்ர சிங், மண்டி தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 6 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "உரோகரூ சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 30 ஜூன் 2022. பார்க்கப்பட்ட நாள் 6 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. 3.0 3.1 "பல்நாதா சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்". www.indianexpress.com. இந்தியன் எக்சுபிரசு. Archived from the original on 6 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 6 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "2022 தேர்தல் முடிவுகள் - உரோகரூ". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 4 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 6 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)