ஜுப்பல்-கோட்காய் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜுப்பல்-கோட்காய்
இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதி இல. 65
சிம்லா மாவட்டத்தில் ஜுப்பல்-கோட்காய் சட்டமன்றத் தொகுதி
தொகுதி பற்றிய தகவல்கள்
நாடுஇந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்சிம்லா
மக்களவைத் தொகுதிசிம்லா
இட ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்ரோகித் தாக்கூர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

ஜுப்பல்-கோட்காய் சட்டமன்றத் தொகுதி (Jubbal-Kotkhai Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சிம்லா மாவட்டத்தில் உள்ளது. சிம்லா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 65 ஆகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 பாலா நந்த் இந்திய தேசிய காங்கிரஸ்
1967 ராம் லால்
1972
1977
1982
1985 வீரபத்ர சிங்
1990 ராம் லால் ஜனதா தளம்
1993 இந்திய தேசிய காங்கிரஸ்
1998
2003 ரோகித் தாக்கூர்
2007 நரிந்தர் பிரக்தா பாரதிய ஜனதா கட்சி
2012 ரோகித் தாக்கூர் இந்திய தேசிய காங்கிரஸ்
2017 நரிந்தர் பிரக்தா பாரதிய ஜனதா கட்சி
2021[i] ரோகித் தாக்கூர்[4] இந்திய தேசிய காங்கிரஸ்
2022[5]

குறிப்பு

  1. நரிந்தர் பிரக்தா மரணத்திற்கு பின் நடைபெற்ற இடைத்தேர்தல்[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). இமாச்சலப் பிரதேச அரசு இம் மூலத்தில் இருந்து 9 டிசம்பர் 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221209031344/https://himachal.nic.in/WriteReadData/l892s/6_l892s/1500554844.pdf. 
  2. "ஜுப்பல்-கோட்காய் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்" இம் மூலத்தில் இருந்து 1 ஜூலை 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220701141906/https://www.elections.in/himachal-pradesh/assembly-constituencies/jubbal-kotkhai.html. 
  3. "2021 இமாச்சல் இடைத்தேர்தல் - காங்கிரஸ் வெற்றி". ஹிந்துஸ்தான் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 16 மே 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220516114138/https://www.hindustantimes.com/cities/chandigarh-news/himachal-byelections-congress-leads-in-mandi-arki-fatehpur-101635834513882.html. பார்த்த நாள்: 8 மார்ச் 2023. 
  4. "2021 - ஜுப்பல்-கோட்காய் இடைத்தேர்தல் முடிவுகள்". இந்தியத் தேர்தல் ஆணையம் இம் மூலத்தில் இருந்து 25 ஜனவரி 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220125072049/http://results.eci.gov.in/ResultAcByeNov2021/ConstituencywiseS0865.htm?ac=65. பார்த்த நாள்: 8 மார்ச் 2023. 
  5. "2022 தேர்தல் முடிவுகள் - ஜுப்பல்-கோட்காய்". இந்தியத் தேர்தல் ஆணையம் இம் மூலத்தில் இருந்து 8 மார்ச் 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230308090658/https://results.eci.gov.in/ResultAcGenDec2022/ConstituencywiseS0865.htm?ac=65. பார்த்த நாள்: 8 மார்ச் 2023.