உள்ளடக்கத்துக்குச் செல்

இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2017

← 2012 9 நவம்பர் 2017 2022 →

இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் உள்ள 68 இடங்கள்
அதிகபட்சமாக 35 தொகுதிகள் தேவைப்படுகிறது
வாக்களித்தோர்75.57% (2.06%)
  Majority party Minority party Third party
 
கட்சி பா.ஜ.க காங்கிரசு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
சுஜன்பூர்
(தோல்வி)
அர்க்கி[1] தியாக்
முந்தைய
தேர்தல்
26 36 0
வென்ற
தொகுதிகள்
44 21 1
மாற்றம் 18 15 1
மொத்த வாக்குகள் 1,846,432 1,577,450 55,558
விழுக்காடு 48.8% 41.7% 1.5%
மாற்றம் 10.33% 1.11% 0.1%முந்தைய முதலமைச்சர்

வீரபத்ர சிங்
காங்கிரசு

முதலமைச்சர் -தெரிவு

ஜெய்ராம் தாகூர்
பா.ஜ.க

இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேரதல் 2017 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதன் 68 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கும். முந்தைய சட்டமனறத்தின் பதவிக் காலம் 7 சனவரி 2017 இல் முடிவடைந்தது.[2]

பின்னணி[தொகு]

முந்தைய சட்டமன்ற பதவிகாலம் 7 சனவரி 2017 இல் முடிவடைகிறது.எனவே இமாச்சல பிரதேச சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேரதல், 2017 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது.[2] 2012 நடைபெற்ற கடந்த தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வீரபத்ர சிங் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போட்டியிட்ட கட்சிகள்[தொகு]

2017ஆம் ஆண்டு நடைபெற்ற இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள்:[3]

முடிவுகள்[தொகு]

கட்சிகள் மற்றும் கூட்டணிகள் கட்சிகள் பெற்ற வாக்குகள் பெற்ற இடங்கள்
வாக்குகள் % ±pp இடங்கள் +/−
பாரதிய ஜனதா கட்சி 1,846,432 48.8 10.3 44 18
இந்திய தேசிய காங்கிரசு 1,577,450 41.7 1.1 21 15
சுயேட்சைகள் 239,989 6.3 6.1 2 3
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 55,558 1.5 0.1 1 1
பகுஜன் சமாஜ் கட்சி 18,540 0.5 0.7 0
இமாச்சல லோகித் கட்சி இல்லை 2.4 0 1
நோட்டா 34,232 0.9 0.9 இல்லை
மொத்தம் 37,84,658 100.00 68 ±0
செல்லுபடியான வாக்குகள் 37,84,658 99.64
செல்லுபடியாகாத வாக்குகள் 13,158 0.36
பதிவான வாக்குகள் 37,98,176 75.57
வாக்களிக்காதோர் 12,27,764 24.43
மொத்த வாக்குகள் 50,25,940

முடிவுகள் மாவட்டம் வாரியாக[தொகு]

இமாச்சலப் பிரதேச மாவட்ட நிலப்படம் மொத்த இடங்கள் பாஜக இதேகா பிற
சம்பா

5

4 1 0
காங்ரா

15

11 3 1
இலாகௌல் மற்றும் ஸ்பீதி

1

1 0 0
குலு

4

3 1 0
மண்டி

10

9 0 1
ஹமிர்பூர்

5

2 3 0
ஊனா

5

3 2 0
பிலாஸ்பூர்

4

3 1 0
சோலன்

5

2 3 0
சிர்மௌர்

5

3 2 0
சிம்லா

8

3 4 1
கின்னௌர்

1

0 1 0
மொத்தம்

68

44 21 3

மேற்கோள்கள்[தொகு]

  1. "Virbhadra Singh files nomination from Arki constituency". The Economic Times. Press Trust of India. 20 October 2017. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/virbhadra-singh-files-nomination-from-arki-constituency/articleshow/61152583.cms. 
  2. 2.0 2.1 "Terms of the Houses". eci.nic.in. Election Commission of India/National Informatics Centre. பார்க்கப்பட்ட நாள் May 23, 2016.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-12-14. பார்க்கப்பட்ட நாள் 2017-01-07.