சுந்தர்நகர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சுந்தர்நகர் | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
மண்டி மாவட்டத்தில் சுந்தர்நகர் சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
| மாவட்டம் | மண்டி |
| மக்களவைத் தொகுதி | மண்டி |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் ராகேஷ் குமார் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
சுந்தர்நகர் சட்டமன்றத் தொகுதி (Sundernagar Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மண்டி மாவட்டத்தில் உள்ளது. மண்டி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 27 ஆகும்.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1951 | பல்தேவ் சந்த் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1967 | லட்சுமி தத் | ||
| 1972 | கங்கா சிங் | பாரதீய ஜனசங்கம் | |
| 1977 | ரூப் சிங் | ஜனதா கட்சி | |
| 1982 | பாரதிய ஜனதா கட்சி | ||
| 1985 | |||
| 1990 | |||
| 1993 | ஷேர் சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1998 | ரூப் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2003 | சோகன் லால் தாக்கூர் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2007 | ரூப் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2012 | சோகன் லால் தாக்கூர் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2017 | ராகேஷ் குமார் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022[3] | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. Retrieved 16 ஜனவரி 2023.
{{cite web}}: Check date values in:|access-date=and|archive-date=(help) - ↑ "சுந்தர்நகர் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 29 ஜூன் 2022. Retrieved 16 ஜனவரி 2023.
{{cite web}}: Check date values in:|access-date=and|archive-date=(help) - ↑ "2022 தேர்தல் முடிவுகள் - சுந்தர்நகர்". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 16 ஜனவரி 2023. Retrieved 16 ஜனவரி 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help)