பத்தேப்பூர், இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்தேப்பூர்
இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதி இல. 8
காங்ரா மாவட்டத்தில் பத்தேப்பூர் சட்டமன்றத் தொகுதி
தொகுதி பற்றிய தகவல்கள்
நாடுஇந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்காங்ரா
மக்களவைத் தொகுதிகாங்ரா
இட ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்பவானி சிங் பதானியா
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

பத்தேப்பூர் சட்டமன்றத் தொகுதி (Fatehpur Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது காங்ரா மாவட்டத்தில் உள்ளது. காங்ரா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 8 ஆகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
2012 சுஜன் சிங் பதானியா இந்திய தேசிய காங்கிரஸ்
2017
2021[i][3][4] பவானி சிங் பதானியா
2022[5]

குறிப்பு

  1. இடைத்தேர்தல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). இமாச்சலப் பிரதேச அரசு. https://himachal.nic.in/WriteReadData/l892s/6_l892s/1500554844.pdf. 
  2. "பத்தேப்பூர் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". https://www.elections.in/himachal-pradesh/assembly-constituencies/fatehpur.html. 
  3. போத், ஆனந்த் (2 நவம்பர் 2021). "இமாச்சலப் பிரதேச இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/city/shimla/himachal-bypoll-results-congress-wins-all-four-seats-including-one-lok-sabha-3-assembly-seats/articleshow/87485046.cms. பார்த்த நாள்: 6 ஜனவரி 2023. 
  4. "2021 இடைத் தேர்தல் முடிவுகள் - பத்தேப்பூர்". இந்தியத் தேர்தல் ஆணையம் இம் மூலத்தில் இருந்து 25 ஜனவரி 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220125084915/http://results.eci.gov.in/ResultAcByeNov2021/ConstituencywiseS088.htm?ac=8. பார்த்த நாள்: 5 மார்ச் 2023. 
  5. "2022 தேர்தல் முடிவுகள் - பத்தேப்பூர்". இந்தியத் தேர்தல் ஆணையம் இம் மூலத்தில் இருந்து 6 ஜனவரி 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230106164504/https://results.eci.gov.in/ResultAcGenDec2022/ConstituencywiseS088.htm?ac=8. பார்த்த நாள்: 6 ஜனவரி 2023.