மண்டி மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மண்டி
மக்களவைத் தொகுதி
இமாச்சலப் பிரதேசத்தில் மண்டி மக்களவைத் தொகுதி
தற்போதுபிரதிபா சிங்
நாடாளுமன்ற கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021
தொகுதி விவரங்கள்
ஒதுக்கீடுபொது
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
முன்னாள் நா.உஇராம் சுவரூப் சர்மா
சட்டமன்றத் தொகுதிகள்

மண்டி மக்களவைத் தொகுதி (Mandi Lok Sabha constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 4 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சம்பா, லாஹௌல் மற்றும் ஸ்பீதி, குல்லு, மண்டி, சிம்லா மற்றும் கின்னௌர் மாவட்டங்களின் பகுதிகளை உள்ளடக்கியது.[1][2][3]

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 17 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]

மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு கட்சி உறுப்பினர்
எண் பெயர்
சம்பா 2 பர்மௌர் பழங்குடியினர் பாரதிய ஜனதா கட்சி ஜனக் ராஜ்
லாஹௌல் மற்றும் ஸ்பீதி 21 லாஹௌல் மற்றும் ஸ்பீதி பழங்குடியினர் இந்திய தேசிய காங்கிரஸ் ரவி தாக்கூர்
குல்லு 22 மனாலி பொது இந்திய தேசிய காங்கிரஸ் புவனேஸ்வர் கௌர்
23 குல்லு பொது இந்திய தேசிய காங்கிரஸ் சுந்தர் சிங் தாக்கூர்
24 பஞ்சார் பொது பாரதிய ஜனதா கட்சி சுரேந்தர் சோரி
25 ஆனி பட்டியல் சாதியினர் பாரதிய ஜனதா கட்சி லோகேந்தர் குமார்
மண்டி 26 கர்சோக் பட்டியல் சாதியினர் பாரதிய ஜனதா கட்சி தீப் ராஜ்
27 சுந்தர்நகர் பொது பாரதிய ஜனதா கட்சி ராகேஷ் குமார்
28 நாச்சன் பட்டியல் சாதியினர் பாரதிய ஜனதா கட்சி வினோத் குமார்
29 சிராஜ் பொது பாரதிய ஜனதா கட்சி ஜெய் ராம் தாக்கூர்
30 தரங் பொது பாரதிய ஜனதா கட்சி பூரண் சந்த்
31 ஜோகிந்தர்நகர் பொது பாரதிய ஜனதா கட்சி பிரகாஷ் பிரேம் குமார்
33 மண்டி பொது பாரதிய ஜனதா கட்சி அனில் சர்மா
34 பல்ஹ் பட்டியல் சாதியினர் பாரதிய ஜனதா கட்சி இந்தர் சிங்
35 சர்க்காகாட் பொது பாரதிய ஜனதா கட்சி தலீப் தாக்கூர்
சிம்லா 66 ராம்பூர் பட்டியல் சாதியினர் இந்திய தேசிய காங்கிரஸ் நந்த் லால்
கின்னௌர் 68 கின்னௌர் பழங்குடியினர் இந்திய தேசிய காங்கிரஸ் ஜகத் சிங் நெகி

வென்றவர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 ஜொகிந்தர் சென் இந்திய தேசிய காங்கிரஸ்
1962 லலித் சென் இந்திய தேசிய காங்கிரஸ்
1967 லலித் சென் இந்திய தேசிய காங்கிரஸ்
1971 வீரபத்ர சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
1977 கங்கா சிங் பாரதிய லோக் தளம்
1980 வீர் பகதூர் சிங் இந்திரா காங்கிரஸ்
1984 சுக் ராம் இந்திய தேசிய காங்கிரஸ்
1989 மகேஷ்வர் சிங் பாரதிய ஜனதா கட்சி
1991 சுக் ராம் இந்திய தேசிய காங்கிரஸ்
1996 சுக் ராம் இந்திய தேசிய காங்கிரஸ்
1998 மகேஷ்வர் சிங் பாரதிய ஜனதா கட்சி
1999 மகேஷ்வர் சிங் பாரதிய ஜனதா கட்சி
2004 பிரதிபா சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
2009 வீரபத்ர சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
2013[i] பிரதிபா சிங்[5] இந்திய தேசிய காங்கிரஸ்
2014 இராம் சுவரூப் சர்மா பாரதிய ஜனதா கட்சி
2019 இராம் சுவரூப் சர்மா[6] பாரதிய ஜனதா கட்சி
2021[ii] பிரதிபா சிங்[8] இந்திய தேசிய காங்கிரஸ்

குறிப்பு

  1. இமாச்சலப் பிரதேச முதல்வராக பதவியேற்றதைத் தொடர்ந்து தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வீரபத்ர சிங் ராஜினாமா செய்ததால் நடைபெற்ற இடைத்தேர்தல்[4]
  2. ராம் ஸ்வரூப் சர்மா மரணத்திற்கு பின் நடைபெற்ற இடைத்தேர்தல்[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு உத்தரவு, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் இம் மூலத்தில் இருந்து 17 ஜனவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120117074902/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf. பார்த்த நாள்: 15 ஜனவரி 2023. 
  2. 2.0 2.1 "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்". இமாச்சலப் பிரதேச அரசு இம் மூலத்தில் இருந்து 9 டிசம்பர் 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221209031344/https://himachal.nic.in/WriteReadData/l892s/6_l892s/1500554844.pdf. பார்த்த நாள்: 15 ஜனவரி 2023. 
  3. "மண்டி மக்களவைத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்" இம் மூலத்தில் இருந்து 8 ஜனவரி 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230108091452/https://www.elections.in/himachal-pradesh/parliamentary-constituencies/mandi.html. பார்த்த நாள்: 15 ஜனவரி 2023. 
  4. "மண்டி இடைத்தேர்தலில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது". இந்தியா டுடே. இந்திய-ஆசிய செய்திச் சேவை (www.indiatoday.in). 23 ஜூன் 2013. https://www.indiatoday.in/india/north/story/bypoll-election-himachal-pradesh-mandi-constituency-kinnaur-district-virbhadra-singh-167713-2013-06-22. பார்த்த நாள்: 15 ஜனவரி 2023. 
  5. "மண்டி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி". தி எகனாமிக் டைம்ஸ். பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா (www.economictimes.indiatimes.com). 30 ஜூன் 2013. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/congress-candidate-pratibha-singh-wins-mandi-lok-sabha-bypoll/articleshow/20842886.cms. பார்த்த நாள்: 15 ஜனவரி 2023. 
  6. "2019 இந்திய மக்களவைத் தேர்தல், இமாச்சலப் பிரதேசம் - வெற்றிபெற்றவர்கள்". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/elections/constituency-map/himachal-pradesh. பார்த்த நாள்: 15 ஜனவரி 2023. 
  7. அஸ்வனி சர்மா (2 அக்டோபர் 2021). "அனைவரின் பார்வையும் மண்டி இடைத்தேர்தலை நோக்கியுள்ளது". அவுட்லுக் (www.outlookindia.com). https://www.outlookindia.com/website/story/india-news-all-eyes-on-mandi-ls-bypoll-bjp-watches-congress-on-ex-cm-virbhadra-singhs-wife-pratibha-singh/396449. பார்த்த நாள்: 15 ஜனவரி 2023. 
  8. ஆனந்த் போத் (2 நவம்பர் 2021). "இமாச்சல் இடைத்தேர்தல் - காங்கிரஸ் வெற்றி". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (www.timesofindia.indiatimes.com). https://timesofindia.indiatimes.com/city/shimla/himachal-bypoll-results-congress-wins-all-four-seats-including-one-lok-sabha-3-assembly-seats/articleshow/87485046.cms. பார்த்த நாள்: 15 ஜனவரி 2023.