குல்லு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குல்லு
இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதி இல. 23
குல்லு மாவட்டத்தில் குல்லு சட்டமன்றத் தொகுதி
தொகுதி பற்றிய தகவல்கள்
நாடுஇந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்குல்லு
மக்களவைத் தொகுதிமண்டி
இட ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்சுந்தர் சிங் தாக்கூர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

குல்லு சட்டமன்றத் தொகுதி (Kullu Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது குல்லு மாவட்டத்தில் உள்ளது. மண்டி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 23 ஆகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 லால் சந்த் பிரார்தி இந்திய தேசிய காங்கிரஸ்
1972
1977 குஞ்ச் லால் ஜனதா கட்சி
1982 பாரதிய ஜனதா கட்சி
1985 ராஜ் கிருஷண் கவுர் இந்திய தேசிய காங்கிரஸ்
1993
1998 சந்தர் செயின் தாக்கூர் பாரதிய ஜனதா கட்சி
2003 ராஜ் கிருஷன் கவுர் இந்திய தேசிய காங்கிரஸ்
2007 கோவிந்த் சிங் தாக்கூர் பாரதிய ஜனதா கட்சி
2012 மகேஷ்வர் சிங் இமாச்சல் லோக்கித் கட்சி
2017 சுந்தர் சிங் தாக்கூர் இந்திய தேசிய காங்கிரஸ்
2022[3]

மேற்கோள்கள்[தொகு]