கக்ரேட் சட்டமன்றத் தொகுதி
Appearance
கக்ரேட் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
ஊனா மாவட்டத்தில் கக்ரேட் சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | ஊனா |
மக்களவைத் தொகுதி | ஹமீர்ப்பூர் |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் சைத்தன்ய சர்மா | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
கக்ரேட் சட்டமன்றத் தொகுதி (Gagret Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஊனா மாவட்டத்தில் உள்ளது. ஹமீர்ப்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 42 ஆகும்.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1967 | மேங்கா சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1972 | |||
1977 | சாது ராம் | ஜனதா கட்சி | |
1982 | பாரதிய ஜனதா கட்சி | ||
1985 | மில்க்கி ராம் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1990 | சாது ராம் | பாரதிய ஜனதா கட்சி | |
1993 | குல்தீப் குமார் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1998 | |||
2003 | |||
2007 | பல்பீர் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
2012 | ராகேஷ் கலியா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2017 | ராஜேஷ் தாக்கூர் | பாரதிய ஜனதா கட்சி | |
2022 | சைத்தன்ய சர்மா[3] | இந்திய தேசிய காங்கிரஸ் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "கக்ரேட் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 29 ஜூன் 2022. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "2022 தேர்தல் முடிவுகள் - கக்ரேட்". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 15 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help)