ஊனா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
ஊனா | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
![]() ஊனா மாவட்டத்தில் ஊனா சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | ஊனா |
மக்களவைத் தொகுதி | ஹமீர்ப்பூர் |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் சத்பால் சிங் சாட்டி | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
ஊனா சட்டமன்றத் தொகுதி (Una Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஊனா மாவட்டத்தில் உள்ளது. ஹமீர்ப்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 44 ஆகும்.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1967 | பிரகாஷ் சந்த் | சுயேச்சை | |
1972 | பிரகாஷ் சந்த் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1977 | தேஷ் ராஜ் | ஜனதா கட்சி | |
1982 | தேஷ் ராஜ் | பாரதிய ஜனதா கட்சி | |
1985 | வீரேந்தர் கௌதம் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1990 | தேஷ் ராஜ் | பாரதிய ஜனதா கட்சி | |
1993 | ஓ. பி. ரத்தன் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1998 | வீரேந்தர் கௌதம் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2003 | சத்பால் சிங் சாட்டி | பாரதிய ஜனதா கட்சி | |
2007 | சத்பால் சிங் சாட்டி | பாரதிய ஜனதா கட்சி | |
2012 | சத்பால் சிங் சாட்டி | பாரதிய ஜனதா கட்சி | |
2017 | சத்பால் சிங் ரய்சாதா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2022 | சத்பால் சிங் சாட்டி[3] | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. Retrieved 23 டிசம்பர் 2022.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "ஊனா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 30 ஜூன் 2022. Retrieved 23 டிசம்பர் 2022.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "2022 தேர்தல் முடிவுகள் - ஊனா". www.results.eci.gov.in. இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original on 22 டிசம்பர் 2022. Retrieved 23 டிசம்பர் 2022.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help)