ஜண்டூதா சட்டமன்றத் தொகுதி
Appearance
ஜண்டூதா | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஜண்டூதா சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | பிலாஸ்பூர் |
மக்களவைத் தொகுதி | ஹமீர்ப்பூர் |
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் ஜீத் ராம் கத்வால் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
ஜண்டூதா சட்டமன்றத் தொகுதி (Jhanduta Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ளது. ஹமீர்ப்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 46 ஆகும்.[1][2][3][4][5][6][7]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
2012 | ரிக்கி ராம் கவுண்டல் | பாரதிய ஜனதா கட்சி | |
2017 | ஜீத் ராம் கத்வால் | ||
2022[8] |
தேர்தல் வேட்பாளர்
[தொகு]2022
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
ஆஆக | சுதிர் சுமன் [9] | ||||
பா.ஜ.க | |||||
காங்கிரசு | |||||
பதிவு செய்த வாக்காளர்கள் | [10] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "குட்லேஹட் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 1 ஜூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "15-09-2010 தொகுதி வாரி வாக்காளர்கள்" (PDF). தலைமை தேர்தல் ஆணையர், இமாச்சலப் பிரதேச இணையத்தளம். Archived from the original (PDF) on 14 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 25 ஏப்ரல் 2011.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "2008, தொகுதிகள் மறுசீரமைப்பு ஆணை" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். pp. 6, 158–164.
- ↑ ஜண்டூதா சட்டமன்றத் தொகுதி - சட்டமன்ற உறுப்பினர்கள்
- ↑ "இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்". பார்க்கப்பட்ட நாள் 8 ஜூலை 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்". eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 15 மார்ச் 2022.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "2022 தேர்தல் முடிவுகள் - ஜண்டூதா". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 15 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "Himachal Pradesh elections: AAP releases second list of 54 candidates" (in en). Hindustan Times. 20 October 2022. https://www.hindustantimes.com/cities/chandigarh-news/himachal-pradesh-elections-aap-releases-second-list-of-54-candidates-101666248355107.html.
- ↑ "Himachal Pradesh Legislative Elections". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 May 2022.