சுஜான்பூர், இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுஜான்பூர்
இந்தியத் தேர்தல் தொகுதி
ஹமீர்ப்பூர் மாவட்டத்தில் சுஜான்பூர் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்ஹமீர்ப்பூர்
மக்களவைத் தொகுதிஹமீர்ப்பூர்
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ராஜிந்தர் சிங் ராணா
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சுஜான்பூர் சட்டமன்றத் தொகுதி (Sujanpur Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஹமீர்ப்பூர் மாவட்டத்தில் உள்ளது. ஹமீர்ப்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 37 ஆகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
2012 ராஜிந்தர் சிங் ராணா சுயேச்சை
2014[i] நரீந்தர் தாக்கூர் பாரதிய ஜனதா கட்சி
2017 ராஜிந்தர் சிங் ராணா இந்திய தேசிய காங்கிரஸ்
2022[4]

குறிப்பு

  1. ராஜிந்தர் சிங் ராணாவின் ராஜினாமாவிற்குப் பின் நடைபெற்ற இடைத்தேர்தல்[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 12 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "சுஜான்பூர் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 1 ஜூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 12 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "2014 மக்களவைத் தேர்தல் மற்றும் சுஜான்பூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பற்றிய அறிக்கை" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு - தேர்தல்கள் துறை. Archived (PDF) from the original on 12 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 12 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  4. "2022 தேர்தல் முடிவுகள் - சுஜான்பூர்". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 12 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 12 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)