பௌண்டா சாகிப் சட்டமன்றத் தொகுதி
பௌண்டா சாகிப் | |
---|---|
இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதி இல. 58 | |
![]() சிர்மௌர் மாவட்டத்தில் பௌண்டா சாகிப் சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி பற்றிய தகவல்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | சிர்மௌர் |
மக்களவைத் தொகுதி | சிம்லா |
இட ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் | சுக் ராம் |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
பௌண்டா சாகிப் சட்டமன்றத் தொகுதி (Paonta Sahib Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சிர்மௌர் மாவட்டத்தில் உள்ளது. சிம்லா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 58 ஆகும்.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]
தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
2012 | கிர்னேஷ் ஜங் | சுயேச்சை | |
2017 | சுக் ராம் | பாரதிய ஜனதா கட்சி | |
2022[3] |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). இமாச்சலப் பிரதேச அரசு இம் மூலத்தில் இருந்து 9 டிசம்பர் 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221209031344/https://himachal.nic.in/WriteReadData/l892s/6_l892s/1500554844.pdf.
- ↑ "பௌண்டா சாகிப் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்" இம் மூலத்தில் இருந்து 5 ஜூலை 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220705125850/https://www.elections.in/himachal-pradesh/assembly-constituencies/paonta-sahib.html.
- ↑ "2022 தேர்தல் முடிவுகள் - பௌண்டா சாகிப்". இந்தியத் தேர்தல் ஆணையம் இம் மூலத்தில் இருந்து 5 மார்ச் 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230305153910/https://results.eci.gov.in/ResultAcGenDec2022/ConstituencywiseS0858.htm?ac=58. பார்த்த நாள்: 5 மார்ச் 2023.