ஜவாலி சட்டமன்றத் தொகுதி
Appearance
ஜவாலி | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
காங்ரா மாவட்டத்தில் ஜவாலி சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | காங்ரா |
மக்களவைத் தொகுதி | காங்ரா |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
ஜவாலி சட்டமன்றத் தொகுதி (Jawali Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது காங்ரா மாவட்டத்தில் உள்ளது. காங்ரா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 9 ஆகும்.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1967 | ஆர். சந்திரா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1972 | விக்ரம் சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1977 | சுஜன் சிங் பதானியா | ஜனதா கட்சி | |
1982 | ராஜன் சுஷாந்த் | பாரதிய ஜனதா கட்சி | |
1985 | ராஜன் சுஷாந்த் | பாரதிய ஜனதா கட்சி | |
1990 | சுஜன் சிங் பதானியா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1993 | சுஜன் சிங் பதானியா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1998 | ராஜன் சுஷாந்த் | பாரதிய ஜனதா கட்சி | |
2003 | சுஜன் சிங் பதானியா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2007 | ராஜன் சுஷாந்த் | பாரதிய ஜனதா கட்சி | |
2009[i] | சுஜன் சிங் பதானியா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2012 | நீரஜ் பார்தி | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2017 | அர்ஜூன் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
2022 | சந்தர் குமார்[3] | இந்திய தேசிய காங்கிரஸ் |
குறிப்பு
- ↑ இடைத்தேர்தல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2022.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "ஜவாலி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 1 ஜூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2022.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "2022 தேர்தல் முடிவுகள் - ஜவாலி". www.results.eci.gov.in. இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original on 28 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2022.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help)