தர்மபூர், இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| தர்மபூர் | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
மண்டி மாவட்டத்தில் தர்மபூர் சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
| மாவட்டம் | மண்டி |
| மக்களவைத் தொகுதி | ஹமீர்ப்பூர் |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் சந்தர் சேகர் | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
தர்மபூர் சட்டமன்றத் தொகுதி (Dharampur Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மண்டி மாவட்டத்தில் உள்ளது. ஹமீர்ப்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 32 ஆகும்.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1967 | காஷ்மீர் சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1972 | பிக்கம் ராம் | சுயேச்சை | |
| 1977 | ஓம் சந்த் | ஜனதா கட்சி | |
| 1982 | பிக்கம் ராம் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1984[i] | நாதா சிங் | ||
| 1985 | |||
| 1990 | மகேந்தர் சிங் | சுயேச்சை | |
| 1993 | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
| 1998 | ஹிமாச்சல் விகாஸ் காங்கிரஸ் | ||
| 2003 | லோக்தந்ரிக் மோர்ச்சா ஹிமாச்சல் பிரதேஷ் | ||
| 2007 | பாரதிய ஜனதா கட்சி | ||
| 2012 | |||
| 2017 | |||
| 2022 | சந்தர் சேகர்[3] | இந்திய தேசிய காங்கிரஸ் | |
குறிப்பு
- ↑ இடைத்தேர்தல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. Retrieved 11 ஜனவரி 2023.
{{cite cite web}}: Check date values in:|access-date=and|archive-date=(help) - ↑ "தர்மபூர் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 30 ஜூன் 2022. Retrieved 11 ஜனவரி 2023.
{{cite cite web}}: Check date values in:|access-date=and|archive-date=(help) - ↑ "2022 தேர்தல் முடிவுகள் - தர்மபூர்". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 11 ஜனவரி 2023. Retrieved 11 ஜனவரி 2023.
{{cite cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help)