சுலஹ் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சுலஹ் | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
காங்ரா மாவட்டத்தில் சுலஹ் சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
| மாவட்டம் | காங்ரா |
| மக்களவைத் தொகுதி | காங்ரா |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் விபின் சிங் பார்மர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
சுலஹ் சட்டமன்றத் தொகுதி (Sullah Assembly constituency), இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். காங்ரா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 14 ஆகும்.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1967 | துர்கா சந்த் | பாரதீய ஜனசங்கம் | |
| 1972 | |||
| 1977 | சாந்த குமார் | ஜனதா கட்சி | |
| 1982 | பாரதிய ஜனதா கட்சி | ||
| 1985 | மான் சந்த் ரானா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1990 | சாந்த குமார் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1993 | மான் சந்த் ரானா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1995[i] | கே. துர்கா சந்த் | ||
| 1998 | விபின் சிங் பார்மர் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2003 | ஜக்ஜீவன் பால் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2007 | விபின் சிங் பார்மர் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2012 | ஜக்ஜீவன் பால் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2017 | விபின் சிங் பார்மர் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022[3] | |||
குறிப்பு
- ↑ இடைத்தேர்தல்
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. Retrieved 3 ஜனவரி 2023.
{{cite web}}: Check date values in:|access-date=and|archive-date=(help) - ↑ "சுலஹ் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 27 அக்டோபர் 2022. Retrieved 2 ஜனவரி 2023.
{{cite web}}: Check date values in:|access-date=(help) - ↑ "2022 தேர்தல் முடிவுகள் - சுலஹ்". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 3 ஜனவரி 2023. Retrieved 3 ஜனவரி 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help)