ஆனி சட்டமன்றத் தொகுதி
Appearance
ஆனி | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
குல்லு மாவட்டத்தில் ஆனி சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | குல்லு |
மக்களவைத் தொகுதி | மண்டி |
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் லோகேந்தர் குமார் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
ஆனி சட்டமன்றத் தொகுதி (Anni Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது குல்லு மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். மண்டி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 25 ஆகும்.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1977 | ஈஸ்வர் தாஸ் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1982 | குப் ராம் | பாரதிய ஜனதா கட்சி | |
1985 | ஈஸ்வர் தாஸ் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1990 | குப் ராம் | பாரதிய ஜனதா கட்சி | |
1993 | ஈஸ்வர் தாஸ் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1998 | ஈஸ்வர் தாஸ் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2003 | ஈஸ்வர் தாஸ் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2007 | கிஷோரி லால் | பாரதிய ஜனதா கட்சி | |
2012 | குப் ராம் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2017 | கிஷோரி லால் | பாரதிய ஜனதா கட்சி | |
2022 | லோகேந்தர் குமார்[3] | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 26 டிசம்பர் 2022.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "ஆனி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 24 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 26 டிசம்பர் 2022.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "2022 தேர்தல் முடிவுகள் - ஆனி". www.results.eci.gov.in. இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original on 26 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 26 டிசம்பர் 2022.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help)