சௌபால் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சௌபால்
இந்தியத் தேர்தல் தொகுதி
சிம்லா மாவட்டத்தில் சௌபால் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்சிம்லா
மக்களவைத் தொகுதிசிம்லா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பல்பீர் சிங் வர்மா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

சௌபால் சட்டமன்றத் தொகுதி (Chopal Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சிம்லா மாவட்டத்தில் உள்ளது. சிம்லா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 60 ஆகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 கேவல் ராம் சௌகான் சுயேச்சை
1972 இந்திய தேசிய காங்கிரஸ்
1977 ராதா ராமன் சாஸ்திரி ஜனதா கட்சி
1982 கேவல் ராம் சௌகான் இந்திய தேசிய காங்கிரஸ்
1985 யோகேந்திர சந்திரா
1990 ராதா ராமன் சாஸ்திரி பாரதிய ஜனதா கட்சி
1993 யோகேந்திர சந்திரா சுயேச்சை
1998 இந்திய தேசிய காங்கிரஸ்
2003 சுபாஷ் சந்த் மங்களாட்டே சுயேச்சை
2007 இந்திய தேசிய காங்கிரஸ்
2012 பல்பீர் சிங் வர்மா சுயேச்சை
2017 பாரதிய ஜனதா கட்சி
2022[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "சௌபால் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 29 ஜூன் 2022. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "2022 தேர்தல் முடிவுகள் - சௌபால்". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 5 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)