பச்சாத் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பச்சாத்
இந்தியத் தேர்தல் தொகுதி
சிர்மௌர் மாவட்டத்தில் பச்சாத் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்சிர்மௌர்
மக்களவைத் தொகுதிசிம்லா
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ரீனா காஷ்யப்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

பச்சாத் சட்டமன்றத் தொகுதி (Pachhad Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சிர்மௌர் மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். சிம்லா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 55 ஆகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951 யஷ்வந்த் சிங் பர்மார் இந்திய தேசிய காங்கிரஸ்
ஜீவ்னு
1967 ஜாலம் சிங்
1972
1977 ஸ்ரீ ராம் ஜக்மி ஜனதா கட்சி
1982 கங்கு ராம் முசாஃபிர் சுயேச்சை
1985 இந்திய தேசிய காங்கிரஸ்
1990
1993
1998
2003
2007
2012 சுரேஷ் குமார் காஷ்யப் பாரதிய ஜனதா கட்சி
2017
2019[i][3] ரீனா காஷ்யப்
2022[4]

குறிப்பு

  1. சுரேஷ் குமார் காஷ்யப், சிம்லா தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 8 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "பச்சாத் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 29 ஜூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 8 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. 3.0 3.1 "இமாச்சல் இடைத்தேர்தல்: பாஜக வெற்றி". www.hindustantimes.com. ஹிந்துஸ்தான் டைம்ஸ். Archived from the original on 17 ஆகஸ்ட் 2021. பார்க்கப்பட்ட நாள் 8 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "2022 தேர்தல் முடிவுகள் - பச்சாத்". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 8 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 8 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)