நூர்ப்பூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| நூர்ப்பூர் | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
காங்ரா மாவட்டத்தில் நூர்ப்பூர் சட்டமன்றத் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
| மாவட்டம் | காங்ரா |
| மக்களவைத் தொகுதி | காங்ரா |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் ரன்பீர் சிங் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
நூர்ப்பூர் சட்டமன்றத் தொகுதி (Nurpur Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது காங்ரா மாவட்டத்தில் உள்ளது. காங்ரா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 6 ஆகும்.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1967 | கேவால் சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1972 | சுயேச்சை | ||
| 1977 | சாத் மகாஜன் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1982 | |||
| 1985 | |||
| 1990 | கேவால் சிங் | ஜனதா தளம் | |
| 1993 | சாத் மகாஜன் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1996[i] | ரஞ்சித் சிங் பக்ஷாசி | ||
| 1998 | ராகேஷ் பதானியா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2003 | சாத் மகாஜன் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2007 | ராகேஷ் பதானியா | சுயேச்சை | |
| 2012 | அஜய் மகாஜன் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 2017 | ராகேஷ் பதானியா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | ரன்பீர் சிங்[3] | ||
குறிப்பு
- ↑ இடைத்தேர்தல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. Retrieved 2 ஜனவரி 2023.
{{cite web}}: Check date values in:|access-date=and|archive-date=(help) - ↑ "நூர்ப்பூர் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 5 ஜூலை 2022. Retrieved 8 ஜனவரி 2023.
{{cite web}}: Check date values in:|access-date=and|archive-date=(help) - ↑ "2022 தேர்தல் முடிவுகள் - நூர்ப்பூர்". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 8 ஜனவரி 2023. Retrieved 8 ஜனவரி 2023.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help)