அமீர்ப்பூர், இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹமீர்ப்பூர்
இந்தியத் தேர்தல் தொகுதி
ஹமீர்ப்பூர் மாவட்டத்தில் ஹமீர்ப்பூர் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்ஹமீர்ப்பூர்
மக்களவைத் தொகுதிஹமீர்ப்பூர்
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ஆசிஷ் சர்மா
கட்சிசுயேச்சை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

ஹமீர்ப்பூர் சட்டமன்றத் தொகுதி (Hamirpur Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஹமீர்ப்பூர் மாவட்டத்தில் உள்ளது. ஹமீர்ப்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 38 ஆகும்.[1][2][3][4][5][6][7][8][9][10]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 கே. ராம் பாரதீய ஜனசங்கம்
1972 ரமேஷ் சந்த் வர்மா இந்திய தேசிய காங்கிரஸ்
1977 ஜக்தேவ் சந்த் ஜனதா கட்சி
1982 பாரதிய ஜனதா கட்சி
1985
1990
1993
1994[i] அனிதா வர்மா இந்திய தேசிய காங்கிரஸ்
1998 ஊர்மிள் தாக்கூர் பாரதிய ஜனதா கட்சி
2003 அனிதா வர்மா இந்திய தேசிய காங்கிரஸ்
2007 ஊர்மிள் தாக்கூர் பாரதிய ஜனதா கட்சி
2012 பிரேம் குமார் துமால்
2017 நரீந்தர் தாக்கூர்
2022 ஆசிஷ் சர்மா[11] சுயேச்சை

குறிப்பு

 1. இடைத்தேர்தல்

குறிப்புகள்[தொகு]

 1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 12 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
 2. "ஹமீர்ப்பூர் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 29 ஜூன் 2022. பார்க்கப்பட்ட நாள் 12 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
 3. Statistical Report On General Election, 2007 To The Legislative Assembly Of Himachal Pradesh (PDF) (Report). Election Commission of India. Archived from the original (PDF) on 2012-01-11. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
 4. Statistical Report On General Election, 2003 To The Legislative Assembly Of Himachal Pradesh (PDF) (Report). Election Commission of India. Archived from the original (PDF) on 2012-01-17. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
 5. Statistical Report On General Election, 1998 To The Legislative Assembly Of Himachal Pradesh (PDF) (Report). Election Commission of India. Archived from the original (PDF) on 2012-01-17. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
 6. Statistical Report On General Election, 1993 To The Legislative Assembly Of Himachal Pradesh (PDF) (Report). Election Commission of India. Archived from the original (PDF) on 2012-01-11. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
 7. Statistical Report On General Election, 1990 To The Legislative Assembly Of Himachal Pradesh (PDF) (Report). Election Commission of India. Archived from the original (PDF) on 2012-01-17. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
 8. Statistical Report On General Election, 1985 To The Legislative Assembly Of Himachal Pradesh (PDF) (Report). Election Commission of India. Archived from the original (PDF) on 2012-01-17. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
 9. Statistical Report On General Election, 1982 To The Legislative Assembly Of Himachal Pradesh (PDF) (Report). Election Commission of India. Archived from the original (PDF) on 2012-01-17. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
 10. Statistical Report On General Election, 1977 To The Legislative Assembly Of Himachal Pradesh (PDF) (Report). Election Commission of India. Archived from the original (PDF) on 2012-01-11. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
 11. "2022 தேர்தல் முடிவுகள் - ஹமீர்ப்பூர்". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 12 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 12 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)