உள்ளடக்கத்துக்குச் செல்

மனாலி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனாலி
இந்தியத் தேர்தல் தொகுதி
குல்லு மாவட்டத்தில் மனாலி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்குல்லு
மக்களவைத் தொகுதிமண்டி
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
புவனேஸ்வர் கௌர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

மனாலி சட்டமன்றத் தொகுதி (Manali Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது குல்லு மாவட்டத்தில் உள்ளது. மண்டி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 22 ஆகும்.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
2012 கோவிந்த் சிங் தாக்கூர் பாரதிய ஜனதா கட்சி
2017
2022 புவனேஸ்வர் கௌர்[3] இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. Retrieved 15 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "மனாலி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 3 ஜூலை 2022. Retrieved 15 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "2022 தேர்தல் முடிவுகள் - மனாலி". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 15 ஜனவரி 2023. Retrieved 15 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனாலி_சட்டமன்றத்_தொகுதி&oldid=3672665" இலிருந்து மீள்விக்கப்பட்டது