காங்ரா மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காங்ரா
மக்களவைத் தொகுதி
இமாச்சலப் பிரதேசத்தில் காங்ரா மக்களவைத் தொகுதி
தற்போதுகிஷன் கபூர்
நாடாளுமன்ற கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019
தொகுதி விவரங்கள்
ஒதுக்கீடுபொது
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
முன்னாள் நா.உசாந்த குமார்
சட்டமன்றத் தொகுதிகள்

காங்ரா மக்களவைத் தொகுதி (Kangra Lok Sabha constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 4 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது காங்ரா மாவட்டத்தின் பகுதிகளையும், சம்பா மாவட்டத்தின் பகுதிகளையும் உள்ளடக்கியது.[1][2][3]

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 17 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]

மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு கட்சி உறுப்பினர்
எண் பெயர்
சம்பா 1 சுராஹ் பட்டியல் சாதியினர் பாரதிய ஜனதா கட்சி ஹன்ஸ் ராஜ்
3 சம்பா பொது இந்திய தேசிய காங்கிரஸ் நீரஜ் நய்யார்
4 டல்ஹௌசி பொது பாரதிய ஜனதா கட்சி தாவிந்தர் சிங்
5 பட்டியாத் பொது இந்திய தேசிய காங்கிரஸ் குல்தீப் சிங் பதானியா
காங்ரா 6 நூர்ப்பூர் பொது பாரதிய ஜனதா கட்சி ரன்பீர் சிங்
7 இந்தௌரா பட்டியல் சாதியினர் இந்திய தேசிய காங்கிரஸ் மலெந்தர் ராஜன்
8 பத்தேப்பூர் பொது இந்திய தேசிய காங்கிரஸ் பவானி சிங் பதானியா
9 ஜவாலி பொது இந்திய தேசிய காங்கிரஸ் சந்தர் குமார்
12 ஜுவாலாமுகி பொது இந்திய தேசிய காங்கிரஸ் சஞ்சய் ரத்தன்
13 ஜெய்சிங்பூர் பட்டியல் சாதியினர் இந்திய தேசிய காங்கிரஸ் யத்வீந்தர் கோமா
14 சுலஹ் பொது பாரதிய ஜனதா கட்சி விபின் சிங் பார்மர்
15 நக்ரோட்டா பொது இந்திய தேசிய காங்கிரஸ் ரகுபீர் சிங் பாலி
16 காங்ரா பொது பாரதிய ஜனதா கட்சி பவன் குமார் காஜல்
17 ஷாஹ்பூர் பொது இந்திய தேசிய காங்கிரஸ் கேவால் சிங் பதானியா
18 தர்மசாலா பொது இந்திய தேசிய காங்கிரஸ் சுதிர் சர்மா
19 பாலம்பூர் பொது இந்திய தேசிய காங்கிரஸ் ஆசீஷ் புடேல்
20 பைஜ்நாத் பட்டியல் சாதியினர் இந்திய தேசிய காங்கிரஸ் கிஷோரி லால்

வென்றவர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1951-52 ஹேம் ராஜ் இந்திய தேசிய காங்கிரஸ்
1957 ஹேம் ராஜ் இந்திய தேசிய காங்கிரஸ்
தல்ஜித் சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
1962 ஹேம் ராஜ் இந்திய தேசிய காங்கிரஸ்
1967 ஹேம் ராஜ் இந்திய தேசிய காங்கிரஸ்
1971 விக்ரம் சந்த் மகாஜன் இந்திய தேசிய காங்கிரஸ்
1977 துர்கா சந்த் பாரதிய லோக் தளம்
1980 விக்ரம் சந்த் மகாஜன் இந்திரா காங்கிரஸ்
1984 சந்திரேஷ் குமாரி இந்திய தேசிய காங்கிரஸ்
1989 சாந்த குமார் பாரதிய ஜனதா கட்சி
1991 டி. டி. கனோரியா பாரதிய ஜனதா கட்சி
1996 சாத் மகாஜன் இந்திய தேசிய காங்கிரஸ்
1998 சாந்த குமார் பாரதிய ஜனதா கட்சி
1999 சாந்த குமார் பாரதிய ஜனதா கட்சி
2004 சந்தர் குமார் இந்திய தேசிய காங்கிரஸ்
2009 ராஜன் சுஷாந்த் பாரதிய ஜனதா கட்சி
2014 சாந்த குமார் பாரதிய ஜனதா கட்சி
2019 கிஷன் கபூர்[4] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு உத்தரவு, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் இம் மூலத்தில் இருந்து 17 ஜனவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120117074902/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf. பார்த்த நாள்: 28 டிசம்பர் 2022. 
  2. 2.0 2.1 "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்". இமாச்சலப் பிரதேச அரசு இம் மூலத்தில் இருந்து 9 டிசம்பர் 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221209031344/https://himachal.nic.in/WriteReadData/l892s/6_l892s/1500554844.pdf. பார்த்த நாள்: 28 டிசம்பர் 2022. 
  3. "காங்ரா மக்களவைத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்" இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221225024611/https://www.elections.in/himachal-pradesh/parliamentary-constituencies/kangra.html. பார்த்த நாள்: 28 டிசம்பர் 2022. 
  4. "2019 இந்திய மக்களவைத் தேர்தல், இமாச்சலப் பிரதேசம் - வெற்றிபெற்றவர்கள்". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/elections/constituency-map/himachal-pradesh. பார்த்த நாள்: 28 டிசம்பர் 2022.