கிஷன் கபூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிஷன் கபூர்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிகாங்க்ரா மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 சூன் 1951 (1951-06-25) (அகவை 72)
தரம்சாலா, கங்க்ரா மாவட்டம், இமாச்சலப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிபாரதீய ஜனதா கட்சி
துணைவர்ரேகா கபூர்
பிள்ளைகள்2
வாழிடம்(s)தரம்சாலா, கங்க்ரா மாவட்டம், இமாச்சலப் பிரதேசம், இந்தியா
வேலைஅரசியல்வாதி

கிஷன் கபூர் (ஆங்கில மொழி: Kishan Kapoor, பிறப்பு:25 ஜுன் 1951) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு காங்க்ரா மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு பாரதீய ஜனதா கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1] [2][3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "BJP registers historical win in Himachal with victory margins crossing 4.75 lakh, vote share 70 per cent".
  2. Chauhan, Pratibha (18 October 2017). "Rebels may play spoilsport for BJP again". The Tribune (Chandigarh). Tribune News Service இம் மூலத்தில் இருந்து 29 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20171229191200/http://www.tribuneindia.com/news/rebels-may-play-spoilsport-for-bjp-again/483578.html. பார்த்த நாள்: 29 December 2017. 
  3. "Himachal Pradesh Election Results: BJP leader Kishan Kapoor wins from Dharamshala". Zee News. Zee Media Bureau. 18 December 2017 இம் மூலத்தில் இருந்து 29 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20171229190921/http://zeenews.india.com/himachal-pradesh/himachal-pradesh-election-results-dharamshala-2065481.html. பார்த்த நாள்: 29 December 2017. 
  4. "Archived copy". Archived from the original on 13 January 2006. பார்க்கப்பட்ட நாள் 18 February 2020.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  5. "Members : Lok Sabha".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிஷன்_கபூர்&oldid=3627326" இலிருந்து மீள்விக்கப்பட்டது