உள்ளடக்கத்துக்குச் செல்

ஆதிலாபாத் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதிலாபாத் [ edit ]
Image Legend qualifier
missing at d:Q3630014:P242:P2096
தற்போதைய
மக்களவை உறுப்பினர்
Current MP (Successful candidate - P991) name is missing at d:Q3630014
கட்சிQualifier Political party (102) is missing under P585 in d:Q3630014
ஆண்டு2014 Election
மாநிலம்தெலுங்கானா

அதிலாபாத் மக்களவைத் தொகுதி (தெலுங்கு:ஆதிலாபாது), தெலுங்கானாவில் உள்ள 17[1] மக்களவைத் தொகுதிகளில் ஒன்று. இது பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டது.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

இது கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது

  1. சிர்பூர் சட்டமன்றத் தொகுதி
  2. ஆசிஃபாபாது சட்டமன்றத் தொகுதி
  3. கானாபூர் சட்டமன்றத் தொகுதி
  4. ஆதிலாபாது சட்டமன்றத் தொகுதி
  5. நிர்மல் சட்டமன்றத் தொகுதி
  6. முதோல் சட்டமன்றத் தொகுதி
  7. போத் சட்டமன்றத் தொகுதி

நாடாளுமன்ற உறுப்பினர்

[தொகு]

இத்தொகுதியில் பதினாறு முறை தேர்தல் நடந்துள்ளது. அந்த பதினாறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

#மக்களவைஉறுப்பினர் பெயர்கட்சிதொடக்கம்முடிவுமொத்த நாட்கள்கருத்துரை
01முதலாவது மக்களவைசி. மாதவ ரெட்டிசோசியலிசக் கட்சிஏப்ரல்-1952ஏப்ரல்-1957ஐதராபாது மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது[2]
02இரண்டாவது மக்களவைகே. ஆஷன்னாகாங்கிரசுஏப்ரல்-1957மார்ச்சு-19621,821[3]
03மூன்றாவது மக்களவைஜி. நாராயண் ரெட்டிகாங்கிரசுஏப்ரல்-1962மார்ச்சு-19671,796[4]
04நான்காவது மக்களவைபொட்டுதூரி கங்கா ரெட்டிகாங்கிரசுமார்ச்சு-1967டிசம்பர்-19701,394[5]
05ஐந்தாவது மக்களவைபொட்டுதூரி கங்கா ரெட்டிகாங்கிரசுமார்ச்சு-1971சனவரி-19772,136[6]
06ஆறாவது மக்களவைஜி. நரசிம்ம ரெட்டிகாங்கிரசுமார்ச்சு-1977ஆகத்து-1979882[7]
07ஏழாவது மக்களவைஜி. நரசிம்ம ரெட்டிகாங்கிரசுசனவரி-1980டிசம்பர்-19841,809[8]
08எட்டாவது மக்களவைசி. மாதவ ரெட்டிதெலுங்கு தேசம் கட்சிடிசம்பர்-1984நவம்பர்-19891,792[9]
09ஒன்பதாவது மக்களவைபி. நர்சா ரெட்டிகாங்கிரசுடிசம்பர்-1989மார்ச்சு-1991466[10]
10பத்தாவது மக்களவைஅல்லோல இந்திரகரண் ரெட்டிதெலுங்கு தேசம் கட்சிசூன்-1991மே-19961,786[11]
11பதினொன்றாவது மக்களவைசமுத்ரால வேணுகோபாலாச்சாரிதெலுங்கு தேசம் கட்சிமே-1996டிசம்பர்-1997568[12]
12பன்னிரண்டாவது மக்களவைசமுத்ரால வேணுகோபாலாச்சாரிதெலுங்கு தேசம் கட்சிமார்ச்சு-1998ஏப்ரல்-1999412[13]
13பதின்மூன்றாவது மக்களவைசமுத்ரால வேணுகோபாலாச்சாரிதெலுங்கு தேசம் கட்சிஅக்டோபர்-1999பிப்பிரவரி-20041,580[14]
14பதினான்காவது மக்களவைதக்கல மதுசூதன ரெட்டிதெலுங்கானா ராஷ்டிர சமிதிமே-2004சனவரி-2007975பதவி விலகல்.[15][16]
15அல்லோல இந்திரகரண் ரெட்டிகாங்கிரசுசூன்-2008மே-2009350மறுதேர்தல் [15]
16பதினைந்தாவது மக்களவைரமேஷ் ராத்தோடுதெலுங்கு தேசம் கட்சிமே-2009Incumbent-[17]
17பதினாறாவது மக்களவைஜி. நாகேஷ்[18]தெலுங்கானா ராஷ்டிர சமிதி20142019--

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தெலுங்கானா மக்களவைத் தொகுதிகள்". Retrieved 13 அக்டோபர் 2014.
  2. "01வது மக்களவை". மக்களவை website இம் மூலத்தில் இருந்து 2014-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140116131416/http://164.100.47.132/LssNew/members/lokaralpha.aspx?lsno=1. பார்த்த நாள்: Jan 2014.
  3. "02வது மக்களவை". மக்களவை website இம் மூலத்தில் இருந்து 2014-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140116131632/http://164.100.47.132/LssNew/members/lokaralpha.aspx?lsno=2. பார்த்த நாள்: Jan 2014.
  4. "03வது மக்களவை". மக்களவை website இம் மூலத்தில் இருந்து 2014-12-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141222195757/http://164.100.47.132/LssNew/members/lokaralpha.aspx?lsno=3. பார்த்த நாள்: Jan 2014.
  5. "04வது மக்களவை". மக்களவை website இம் மூலத்தில் இருந்து 2013-10-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131021140810/http://164.100.47.132/LssNew/Members/lokaralpha.aspx?lsno=4. பார்த்த நாள்: Jan 2014.
  6. "05வது மக்களவை". மக்களவை website இம் மூலத்தில் இருந்து 2013-10-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131021131044/http://164.100.47.132/LssNew/Members/lokaralpha.aspx?lsno=5. பார்த்த நாள்: Jan 2014.
  7. "06வது மக்களவை". மக்களவை website இம் மூலத்தில் இருந்து 2014-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140116131609/http://164.100.47.132/LssNew/members/lokaralpha.aspx?lsno=6. பார்த்த நாள்: Jan 2014.
  8. "07வது மக்களவை". மக்களவை website இம் மூலத்தில் இருந்து 2014-12-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141222200333/http://164.100.47.132/LssNew/members/lokaralpha.aspx?lsno=7. பார்த்த நாள்: Jan 2014.
  9. "08வது மக்களவை". மக்களவை website இம் மூலத்தில் இருந்து 2014-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140116131723/http://164.100.47.132/LssNew/members/lokaralpha.aspx?lsno=8. பார்த்த நாள்: Jan 2014.
  10. "09வது மக்களவை". மக்களவை website இம் மூலத்தில் இருந்து 2014-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140116131707/http://164.100.47.132/LssNew/members/lokaralpha.aspx?lsno=9. பார்த்த நாள்: Jan 2014.
  11. "10வது மக்களவை". மக்களவை website இம் மூலத்தில் இருந்து 2014-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140116131754/http://164.100.47.132/LssNew/members/lokaralpha.aspx?lsno=10. பார்த்த நாள்: Jan 2014.
  12. "11வது மக்களவை". மக்களவை website இம் மூலத்தில் இருந்து 2014-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140116131809/http://164.100.47.132/LssNew/members/lokaralpha.aspx?lsno=11. பார்த்த நாள்: Jan 2014.
  13. "12வது மக்களவை". மக்களவை website இம் மூலத்தில் இருந்து 2014-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140116131738/http://164.100.47.132/LssNew/members/lokaralpha.aspx?lsno=12. பார்த்த நாள்: Jan 2014.
  14. "13வது மக்களவை". மக்களவை website இம் மூலத்தில் இருந்து 2014-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140116131827/http://164.100.47.132/LssNew/members/lokaralpha.aspx?lsno=13. பார்த்த நாள்: Jan 2014.
  15. 1 2 "14வது மக்களவை". மக்களவை website இம் மூலத்தில் இருந்து 2014-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140116131841/http://164.100.47.132/LssNew/Members/lokaralpha.aspx?lsno=14. பார்த்த நாள்: Jan 2014.
  16. "Madhusudan Reddy resignation". The Hindu. http://www.thehindu.com/todays-paper/adilabad-mp-announces-resignation-over-iit-issue/article1777589.ece. பார்த்த நாள்: Jan 2014.
  17. "15th மக்களவை". மக்களவை website. http://164.100.47.132/LssNew/Members/Alphabaticallist.aspx. பார்த்த நாள்: சனவரி 2014.
  18. உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை [தொடர்பிழந்த இணைப்பு]