பி. நர்சா ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பி. நர்சா ரெட்டி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1989–1991
தொகுதி ஆதிலாபாத் மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 7 சூன் 1933 (1933-06-07) (அகவை 87)
நிர்மல், ஆதிலாபாத், தெலுங்கானா, இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) கௌசல்யா தேவி
பிள்ளைகள் 4
பெற்றோர் கங்கா ரெட்டி - சுஷீலா தேவி
இருப்பிடம் ஆதிலாபாத், தெலுங்கானா, இந்தியா
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

பி. நர்சா ரெட்டி (ஆங்கில மொழி: P. Narsa Reddy, பிறப்பு: 07 ஜுன் 1933) ஓர் இந்திய அரசியல்வாதியும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். 1989 ஆம் ஆண்டு ஆதிலாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 9ஆவது மக்களவையின் உறுப்பினராக இருந்துள்ளார் .[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Member Profile". Lok Sabha website. http://loksabhaph.nic.in/writereaddata/biodata_1_12/3395.htm. பார்த்த நாள்: 17 January 2014. 
  2. "09வது மக்களவை". மக்களவை website. http://164.100.47.132/LssNew/members/lokaralpha.aspx?lsno=9. பார்த்த நாள்: Jan 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._நர்சா_ரெட்டி&oldid=3043424" இருந்து மீள்விக்கப்பட்டது