பொட்டுதூரி கங்கா ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொட்டுதூரி கங்கா ரெட்டி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1967–1970
தொகுதி ஆதிலாபாத் மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 7 சூன் 1933 (1933-06-07) (அகவை 87)
நிசாமாபாத் , தெலுங்கானா, இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) சுசீலா தேவி
பிள்ளைகள் 5 (1 மகன் மற்றும் 4 மகள்கள் )
பெற்றோர் ராஜா ரெட்டி
இருப்பிடம் ஆதிலாபாத், தெலுங்கானா, இந்தியா
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

பொட்டுதூரி கங்கா ரெட்டி (ஆங்கில மொழி: Poddutoori Ganga Reddy, பிறப்பு: 07 ஜுன் 1933) ஓர் இந்திய அரசியல்வாதியும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். 1967 ஆம் ஆண்டு ஆதிலாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 4ஆவது மக்களவையின் உறுப்பினராக இருந்துள்ளார்[1][2][3][4].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Member Profile". Lok Sabha website. http://164.100.47.132/LssNew/biodata_1_12/1929.htm. பார்த்த நாள்: 21 January 2014. 
  2. "Election Results 1967". Election Commission of India. http://eci.nic.in/eci_main/statisticalreports/LS_1967/Vol_I_LS_67.pdf. பார்த்த நாள்: 21 January 2014. 
  3. "Election Results 1971". Election Commission of India. http://eci.nic.in/eci_main/statisticalreports/LS_1971/Vol_I_LS71.pdf. பார்த்த நாள்: 21 January 2014. 
  4. Former Nizamabad MP Keshpally Gangareddy passes away