ஜி. நாகேஷ்
Appearance
ஜி. நாகேஷ், தெலுங்கானாவைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1964-ஆம் ஆண்டின் மே 29-ஆம் நாளில் பிறந்தார். இவர் தெலுங்கானாவில் உள்ள ஆதிலாபாத்தை சொந்த ஊராகக் கொண்டவர். இவர் பதினாறாவது மக்களவையில் ஆதிலாபாது மக்களவைத் தொகுதியை முன்னிறுத்துகிறார்.[1]
பதவிகள்
[தொகு]இவர் கீழ்க்காணும் பொறுப்புகளை ஏற்றுள்ளார்.[1]
- 1994 - 2004: ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
- 1994 - 1999: ஆந்திர அரசில் அமைச்சர்
- 2009 - மே 2014: ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
- மே, 2014: பதினாறாவது மக்களவையில் உறுப்பினர்