உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிஃபாபாது சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசிஃபாபாது
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்அசிபாபாத், ஆதிலாபாத்
மக்களவைத் தொகுதிஆதிலாபாத்
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்1,88,444
ஒதுக்கீடுபட்டியல் பழங்குடி
சட்டமன்ற உறுப்பினர்
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
அத்ரம் சக்கு
கட்சி பா.இரா.ச.   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2018

ஆசிஃபாபாது சட்டமன்றத் தொகுதி, என்பது இந்தியாவின் தெலங்காணா சட்டப் பேரவையின் ஒரு தொகுதியாகும். கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டத்தில் உள்ள இரண்டு தொகுதிகளில் இதுவும் ஒன்று. இது 6 சட்டமன்றத் தொகுதிகளுடன் ஆதிலாபாத் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது.[1]

பாரத் இராட்டிர சமிதியின் கோவா லக்சுமி 2018 ஆம் ஆண்டு வரை இத்தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்திய தேசிய காங்கிரசின் அத்ரம் சக்கு 2018 முதல் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

மண்டலங்கள்

[தொகு]

இச்சட்டமன்றத் தொகுதியில் பத்து மண்டலங்கள் காணப்படுகின்றன.

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 கங்வி காசிராம் இந்திய தேசிய காங்கிரசு
கொண்டா லக்ஷ்மன் பாபுஜி
ஆண்டு உறுப்பினர் கட்சி
1957 ஜி. நாராயண் ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
காசி ராம்
1962 கே. பீம் ராவ்
1967
1972
1978 தாசரி நர்சய்யா இந்திய தேசிய காங்கிரசு (இந்திரா)
1983 குண்டா மல்லேஷ் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1985
1989 தாசரி நர்சய்யா இந்திய தேசிய காங்கிரசு
1994 குண்டா மல்லேஷ் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1999 பதி சுபத்ரா தெலுங்கு தேசம் கட்சி
2004 அமுராஜுல ஸ்ரீதேவி
2009 அத்ரம் சக்கு இந்திய தேசிய காங்கிரசு
2014 கோவா லக்ஷ்மி தெலுங்கானா இராட்டிர சமிதி
ஆண்டு உறுப்பினர் கட்சி
2018 அத்ரம் சக்கு^ இந்திய தேசிய காங்கிரசு

^காங்கிரசில் இருந்து விலகி தெலுங்கானா இராட்டிர சமிதியில் இணைந்தார்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
தெலங்காணா சட்டப் பேரவை தேர்தல், 2018: ஆசிஃபாபாது[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு அத்ரம் சக்கு 65,788 40.92
தெஇச கோவா லக்ஷ்மி 65,617 40.81
பா.ஜ.க அஸ்மேரா ஆத்மா ராவ் 6,711 4.17
தெலங்காணா சன சமிதி கோட்நாகா விஜய் குமார் 6,183 3.85
நோட்டா நோட்டா 2,715 1.69
வாக்கு வித்தியாசம் 171
பதிவான வாக்குகள் 1,60,790 86.27
காங்கிரசு gain from தெஇச மாற்றம்
தெலங்காணா சட்டப் பேரவை தேர்தல், 2014: ஆசிஃபாபாது[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தெஇச கோவா லக்ஷ்மி 59,094 41.15
காங்கிரசு அத்ரம் சக்கு 40,039 27.88
தெதேக மர்சுகோலா சரஸ்வதி 25,439 17.71
வாக்கு வித்தியாசம் 19,055
பதிவான வாக்குகள் 1,43,605 76.21
தெஇச gain from காங்கிரசு மாற்றம்

சான்றுகள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "Telangana General Legislative Election 2018 - Statistical Report". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 20 February 2022.
  3. "Andhra Pradesh Legislative Assembly Election, 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 14 September 2021.