கே. ஆஷன்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கே. ஆஷன்னா
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1957–1962
தொகுதி ஆதிலாபாத் மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 11 மே 1923 (1923-05-11) (அகவை 97)
ஆதிலாபாத் , தெலுங்கானா, இந்தியா
இறப்பு 23 செப்டம்பர் 2007(2007-09-23) (அகவை 84)
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) லட்சுமிபாய்
பிள்ளைகள் 3 (1 மகன் மற்றும் 2 மகள் )
பெற்றோர் கந்துலா நர்சிம்லூ (தந்தை)
இருப்பிடம் ஆதிலாபாத், தெலுங்கானா, இந்தியா
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

கே. ஆஷன்னா (ஆங்கில மொழி: K. Ashanna, 11 மே 1923 - 23 செப்டம்பர் 2007 ) ஓர் இந்திய அரசியல்வாதியும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். 1957 ஆம் ஆண்டு ஆதிலாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2ஆவது மக்களவையின் உறுப்பினராக இருந்துள்ளார்[1][2][3].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Member Profile". Lok Sabha website. http://164.100.47.132/LssNew/biodata_1_12/1116.htm. பார்த்த நாள்: 19 January 2014. 
  2. "Election Results 1957". Election Commission of India. http://eci.nic.in/eci_main/statisticalreports/LS_1957/Vol_I_57_LS.pdf. பார்த்த நாள்: 19 January 2014. 
  3. K. Ashanna's obituary
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஆஷன்னா&oldid=3043871" இருந்து மீள்விக்கப்பட்டது