பத்ராச்சலம் மக்களவைத் தொகுதி
பத்ராச்சலம் மக்களவைத் தொகுதி (Bhadrachalam Lok Sabha constituency) என்பது இந்திய நாடாளுமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாக 2008ஆம் ஆண்டு வரை இருந்தது.
பாராளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]
ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1967 | பி. இராதாபாய் ஆனந்த ராவ் | இதேகா | |
1971 | |||
1977[1] | |||
1980 | |||
1984 | சோடே ராமையா | சிபிஎம் | |
1989 | கமலா குமாரி கார்ரேடுல | இதேகா | |
1991 | |||
1996 | சோடே ராமையா | சிபிஎம் | |
1998 | |||
1999 | தும்பா மேரி விஜயகுமாரி[2] | தெதேக | |
2004 | பாபு ராவ் மேதியம்[3] | சிபிஎம் | |
2008ல் இந்திய எல்லை நிர்ணய ஆணைய அறிக்கைக்குப் பிறகு இந்தத் தொகுதி நீக்கப்பட்டது |
மேலும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "General Election, 1977 (Vol I, II)". இந்தியத் தேர்தல் ஆணையம். https://eci.gov.in/files/file/4116-general-election-1977-vol-i-ii/.
- ↑ "General Election, 1999 (Vol I, II, III)". இந்தியத் தேர்தல் ஆணையம். https://eci.gov.in/files/file/4125-general-election-1999-vol-i-ii-iii/.
- ↑ "General Election 2004". இந்தியத் தேர்தல் ஆணையம். https://www.eci.gov.in/files/file/4126-general-election-2004-vol-i-ii-iii/.