ரமேஷ் ராத்தோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரமேஷ் ராத்தோடு
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2009–2014
தொகுதி ஆதிலாபாத் மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 20 அக்டோபர் 1966 (1966-10-20) (அகவை 54)
ஆதிலாபாத், தெலுங்கானா, இந்தியா
அரசியல் கட்சி தெலுங்கானா இராட்டிர சமிதி
இருப்பிடம் ஆதிலாபாத், தெலுங்கானா, இந்தியா
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

ரமேஷ் ராத்தோடு (ஆங்கில மொழி: Ramesh Rathod, பிறப்பு:20 அக்டோபர் 1966) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கானா ராஷ்டிர சமிதியைச் சேர்ந்தவர். 2009 ஆம் ஆண்டு ஆதிலாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தெலுங்கானா இராட்டிர சமிதி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 16ஆவது மக்களவையின் உறுப்பினராக இருந்துள்ளார் [1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமேஷ்_ராத்தோடு&oldid=3044084" இருந்து மீள்விக்கப்பட்டது