ஜி. நாராயண் ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜி. நாராயண் ரெட்டி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1962–1967
தொகுதி ஆதிலாபாத் மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு ஆம்பர்பேட்டி ஐதராபாத்து, தெலுங்கானா, இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
இருப்பிடம் ஆதிலாபாத், தெலுங்கானா, இந்தியா
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

ஜி. நாராயண் ரெட்டி (ஆங்கில மொழி: G. Narayan Reddy) ஓர் இந்திய அரசியல்வாதியும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். 1962 ஆம் ஆண்டு ஆதிலாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 3ஆவது மக்களவையின் உறுப்பினராக இருந்துள்ளார் .[1][2][3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._நாராயண்_ரெட்டி&oldid=3043843" இருந்து மீள்விக்கப்பட்டது