கிழக்கு அருணாச்சலம் மக்களவைத் தொகுதி
தோற்றம்
கிழக்கு அருணாச்சலம் மக்களவைத் தொகுதி, அருணாசலப் பிரதேசத்திலுள்ள இரண்டு[1] மக்களவைத் தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி திரப், லோங்டிங்[2], கீழ் டிபாங் பள்ளத்தாக்கு, மேல் டிபாங் பள்ளத்தாக்கு, கிழக்கு சியாங், மேல் சியாங், லோஹித், சங்லங் மற்றும் அன்ஜாவ் ஆகிய ஒன்பது மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.[3]