மேற்கு அருணாச்சலம் மக்களவைத் தொகுதி
மேற்கு அருணாச்சலம் மக்களவைத் தொகுதி, அருணாசலப் பிரதேசத்திலுள்ள இரண்டு[1] மக்களவைத் தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி மேற்கு காமெங், கிழக்கு காமெங், பபும் பரே, தவாங், மேற்கு சியாங், கீழ் சுபன்சிரி, மேல் சுபன்சிரி மற்றும் குருங் குமே ஆகிய எட்டு மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.[2]
இங்கு வென்றவர்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "அருணாசலப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்" இம் மூலத்தில் இருந்து 2015-12-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151223060331/http://eci.nic.in/eci_main1/seats_of_loksabha.aspx.
- ↑ "மேற்கு அருணாச்சலம் மக்களவைத் தொகுதி - மாவட்டங்கள்". http://www.elections.in/arunachal-pradesh/parliamentary-constituencies/arunachal-west.html.
- ↑ "2009 இந்திய பாராளுமன்றத் தேர்தல்" இம் மூலத்தில் இருந்து 2014-04-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140427220438/http://www.elections.in/parliamentary-constituencies/2009-election-results.html.
- ↑ 2014 இந்திய பாராளுமன்றத் தேர்தல்