ஜலந்தர் மக்களவைத் தொகுதி
Appearance
ஜலந்தர் மக்களவைத் தொகுதி (Jalandhar (Lok Sabha constituency), இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது பஞ்சாபில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று[1].
எல்லை வரையறை
[தொகு]இந்த மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ள சட்டமன்றத் தொகுதிகளை கீழே காணவும்[1]:
- பில்லவுர் சட்டமன்றத் தொகுதி (பிலோர்)
- நகோதர் சட்டமன்றத் தொகுதி
- ஷாகோட் சட்டமன்றத் தொகுதி
- கர்தார்பூர் சட்டமன்றத் தொகுதி
- மேற்கு ஜலந்தர் சட்டமன்றத் தொகுதி
- மத்திய ஜலந்தர் சட்டமன்றத் தொகுதி
- வடக்கு ஜலந்தர் சட்டமன்றத் தொகுதி
- ஜலந்தர் பாளையம் சட்டமன்றத் தொகுதி
- ஆதம்பூர் சட்டமன்றத் தொகுதி
அதாவது, ஜலந்தர் மாவட்டம் முழுவதும் இந்த மக்களவைத் தொகுதிக்குள் வரும்.
மக்களவை உறுப்பினர்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்