ஜலந்தர் மாவட்டம்
Appearance
ஜலந்தர்
ਜਲੰਧਰ ਜ਼ਿਲ੍ਹਾ | |
---|---|
மாவட்டம் | |
பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
தலைமையிடம் | ஜலந்தர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,632 km2 (1,016 sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | பஞ்சாபி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
எழுத்தறிவு | 82.4% |
இணையதளம் | jalandhar |
ஜலந்தர் மாவட்டம் (Jalandhar district), இந்திய பஞ்சாபில் உள்ளது. இதன் தலைமையகம் ஜலந்தரில் உள்ளது.
அரசியல்
[தொகு]இந்த மாவட்டத்தில் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1]. அவை:
- பில்லவுர் சட்டமன்றத் தொகுதி
- நகோதர் சட்டமன்றத் தொகுதி
- ஷாகோட் சட்டமன்றத் தொகுதி
- கர்தார்பூர் சட்டமன்றத் தொகுதி
- மேற்கு ஜலந்தர் சட்டமன்றத் தொகுதி
- மத்திய ஜலந்தர் சட்டமன்றத் தொகுதி
- வடக்கு ஜலந்தர் சட்டமன்றத் தொகுதி
- ஜலந்தர் பாளையம் சட்டமன்றத் தொகுதி
- ஆதம்பூர் சட்டமன்றத் தொகுதி
இவை அனைத்தும் ஜலந்தர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டவை.
போக்குவரத்து
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்