ராய்ச்சூர்
ராய்ச்சூர்
ರಾಯಚೂರ | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
பகுதி | பயாலுசீமை |
மாவட்டம் | ராய்ச்சூர் |
ஏற்றம் | 407 m (1,335 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,32,456 |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 584 101 |
தொலைபேசிக் குறியீடு | 91 8532 |
வாகனப் பதிவு | KA-36 |
இணையதளம் | raichur |
ராய்ச்சூர் என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவில் அமைந்துள்ள நகராட்சி. இது ராய்ச்சூர் மாவட்டத்தின் நிர்வாக மையமும் தலைநகரமும் ஆகும். இது பெங்களூருவில் இருந்து 409 கி.மீ தொலைவில் உள்ளது.
வரலாறு
[தொகு]ராய்ச்சூர் அரசராட்சிக் காலத்தில் பாமினியர்கள், விஜயநகர ஆட்சிகளின் கீழ் இருந்துள்ளது. இங்குள்ள ராய்ச்சூர் கோட்டை புகழ் பெற்றது?[1]. பாரசீகம், அரபி, கன்னடம், பிராகிருதம், சமசுகிருதம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் இங்குள்ளன. மௌரியப் பேரரசு முதல் இசுலாமியர் ஆட்சிக் காலம் வரையிலுமான கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
தட்பவெப்பம்
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், ராய்ச்சூர் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 31.9 (89.4) |
34.8 (94.6) |
37.2 (99) |
39.5 (103.1) |
39.2 (102.6) |
34.0 (93.2) |
31.8 (89.2) |
31.0 (87.8) |
31.1 (88) |
32.0 (89.6) |
30.0 (86) |
30.0 (86) |
33.54 (92.38) |
தாழ் சராசரி °C (°F) | 18.5 (65.3) |
19.7 (67.5) |
23.6 (74.5) |
25.5 (77.9) |
27.5 (81.5) |
23.5 (74.3) |
22.8 (73) |
23.0 (73.4) |
22.7 (72.9) |
22.8 (73) |
18.7 (65.7) |
17.0 (62.6) |
22.11 (71.8) |
மழைப்பொழிவுmm (inches) | 3.6 (0.142) |
2.1 (0.083) |
12.0 (0.472) |
7.0 (0.276) |
18.2 (0.717) |
41.1 (1.618) |
61.1 (2.406) |
102.5 (4.035) |
78.0 (3.071) |
65.6 (2.583) |
36.2 (1.425) |
9.5 (0.374) |
436.9 (17.201) |
[சான்று தேவை] |
கன்னடம் முதன்மை மொழியாக உள்ளது. தெலுங்கு, உருது, இந்தி மொழி பேசுவோரும் உள்ளனர். வேளாண்மை முக்கியத் தொழிலாக விளங்குகிறது. அரிசி, பருத்தி ஆகியனவற்றினை அதிகளவில் விளைவிக்கின்றனர்.
போக்குவரத்து
[தொகு]பெங்களூரு, மும்பை, ஐதராபாத் நகரங்களுக்கு பேருந்து வசதிகள் உள்ளன. உள்ளூர் பயணத்திற்கு அதிகளவில் ஆட்டோ ரிக்சாக்கள் உள்ளன. பெங்களூரு, மும்பை, தில்லி, சென்னை, ஐதராபாத், அகமதாபாத், திருவனந்தபுரம், கன்னியாகுமரி (பேரூராட்சி), புனே, போப்பால் ஆக்ரா. ஆகிய நகரங்களுக்கு ரயில் சேவைகள் உள்ளன.
சான்றுகள்
[தொகு]- ↑ "Welcome to Mera Raichur". meraraichur.com. Archived from the original on 2006-10-21. பார்க்கப்பட்ட நாள் 2006-10-17.
இணைப்புகள்
[தொகு]- நகராட்சித் தளம் பரணிடப்பட்டது 2006-10-26 at the வந்தவழி இயந்திரம்
- Weather in Raichur