உலுபேரியா மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலுபேரியா மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1951-present
ஒதுக்கீடுNone
மாநிலம்மேற்கு வங்காளம்
மொத்த வாக்காளர்கள்15,78,032

உலுபேரியா மக்களவைத் தொகுதி இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதியில் ஒன்று. மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள ஹவுரா மாவட்டத்தில் உள்ள தொகுதி ஆகும்.

தொகுதி[தொகு]

2006 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பின் படி 26வது தொகுதியாக மேற்கு வங்காளம் மாநிலத்தில் உருவாக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Delimitation Commission Order No. 18" (PDF). Table B – Extent of Parliamentary Constituencies. Government of West Bengal. Archived from the original (PDF) on 2010-09-18. பார்க்கப்பட்ட நாள் 2009-05-27.