ஸ்ரீராம்பூர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீராம்பூர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1951-முதல்
ஒதுக்கீடுஇல்லை
மாநிலம்மேற்கு வங்காளம்
மொத்த வாக்காளர்கள்1,624,038[1]

ஸ்ரீராம்பூர் மக்களவைத் தொகுதி[2] இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதியில் ஒன்று. மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள ஹவுரா மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கியது.

தொகுதி[தொகு]

2006 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பின் படி 27வது தொகுதியாக மேற்கு வங்காளம் மாநிலத்தில் உருவாக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]