ஜாதவ்பூர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜாதவ்பூர் மக்களவைத் தொகுதி இந்தியாவிலுள்ள மேற்கு வங்காள மாநிலத்தின் ஒரு மக்களவைத் தொகுதி ஆகும். இது மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள தெற்கு 24 பர்கனா மாவட்டத்தின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

  • பருய்பூர் பர்பா (தனித் தொகுதி) (சட்டமன்ற தொகுதி எண் 137)
  • பருய்பூர் பச்சிம் (சட்டமன்ற தொகுதி எண். 140)
  • சோனர்பூர் தெற்கு (சட்டமன்ற தொகுதி எண்o. 147)
  • பாங்கர் (சட்டமன்ற தொகுதி எண். 148)
  • ஜாதவ்பூர்r (சட்டமன்ற தொகுதி எண். 150)
  • சோனர்பூர் வடக்கு(சட்டமன்ற தொகுதி எண். 151)
  • டோலிகஞ்ச் (சட்டமன்ற தொகுதி எண். 152)