ஹார்தோய் (மக்களவை தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹர்தோய் லோக் சபா தொகுதியில் (இந்தி: हरदोई लोकसभा निर्वाचन क्षेत्र) வட இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தின் மொத்தம்  80 மக்களவை (நாடாளுமன்ற) தொகுதிகளில் ஹா்தோய் மக்களவை தொகுதியும் ஒன்று ஆகும்.

சட்டமன்ற பிாிவுகள்[தொகு]

 1. சவாஜ்புா்
 2. ஷஹாபாத்
 3. ஹர்தோய்
 4. கோபமவு
 5. சண்டி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

 • 1957: தொரோஹா் சிவதின், பாரதிய ஜன சங்கம்
 • 1957: சிக்தாலால் குப்தா, இந்திய தேசிய காங்கிரஸ்
 • 1962:கிந்தா் லால், இந்திய தேசிய காங்கிரஸ்
 • 1967: கிந்தா் லால், இந்திய தேசிய காங்கிரஸ்
 • 1971: கிந்தா் லால், இந்திய தேசிய காங்கிரஸ்
 • 1977:பா்மை லால், ஜனதா கட்சி
 • 1980: மன்னி லால், இந்திய தேசிய காங்கிரஸ் (இந்திரா)
 • 1984: கிந்தா் லால், இந்திய தேசிய காங்கிரஸ்
 • 1989: பா்மை லால், ஜனதா தள்
 • 1990: சந்த் ராம், ஜனதா தள்
 • 1991: ஜெய் பிரகாஷ், பாரதிய ஜனதா கட்சி
 • 1996: ஜெய் பிரகாஷ், பாரதிய ஜனதா கட்சி
 • 1998: உஷா வர்மா, சமாஜிவாடி கட்சி
 • 1999: ஜெய் பிரகாஷ், அகில் பார்ட்டிய லோக் டன்ரிக் காங்கிரஸ்
 • 2004: இலியாஸ் ஆஸ்மி, பகுஜன் சமாஜ் கட்சி
 • 2009: உஷா வர்மா, சமாஜ்வாதி கட்சி
 • 2014: அன்சுல் வர்மா, பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]