வடக்கு கோவா மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடக்கு கோவா மக்களவைத் தொகுதி, கோவாவிலுள்ள இரண்டு[1] மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

வடக்கு கோவா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டு 20 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.[2]

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு உறுப்பினர் கட்சி
பன்ஜிம் மக்களவை
1962 பீட்டர் அகஸ்டஸ் அல்வாரெஸ் மகாராட்டிரவாதி கோமந்த கட்சி
1967 ஜனார்தன் ஜகன்நாத் ஷிங்க்ரே சுயேச்சை
பன்ஜிம் மக்களவை
1971 புருஷோத்தம் ககோட்கர் இந்திய தேசிய காங்கிரசு
1977 அம்ருத் ஷிவ்ராம் கன்சார்[3] மகாராட்டிரவாதி கோமந்த கட்சி
1980 சன்யோகிதா ரானே[4]
1984 சாந்தாராம் நாயக்[5] நிறுவன காங்கிரசு
1989 கோபால் மாயேகர்[6] மகாராட்டிரவாதி கோமந்த கட்சி
1991 அரிஷ் நாராயண் பிரபு[7] இந்திய தேசிய காங்கிரசு
1996 ரமாகாந்த் கலாப் மகாராட்டிரவாதி கோமந்த கட்சி
1998 ரவி எஸ். நாயக் இந்திய தேசிய காங்கிரசு
1999 ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் பாரதிய ஜனதா கட்சி
2004
வடக்கு கோவா மக்களவை
2009 சிறீபாத் யெஸ்ஸோ நாயக் பாரதிய ஜனதா கட்சி
2014
2019

மேற்கோள்கள்[தொகு]

  1. "கோவா மக்களவைத் தொகுதிகள்". Archived from the original on 2015-12-23. பார்க்கப்பட்ட நாள் 2014-10-16.
  2. "வடக்கு கோவா மக்களவைத் தொகுதி - சட்டமன்ற தொகுதிகள்".
  3. "Lok Sabha". Archived from the original on 2014-01-16. பார்க்கப்பட்ட நாள் 2014-05-16.
  4. "Switching loyalties didn't help most LS candidates". The Times of India. April 2, 2014.
  5. "Lok Sabha". Archived from the original on 2014-01-16. பார்க்கப்பட்ட நாள் 2014-05-16.
  6. "Lok Sabha". Archived from the original on 2014-01-16. பார்க்கப்பட்ட நாள் 2014-05-16.
  7. "Lok Sabha". Archived from the original on 2014-01-16. பார்க்கப்பட்ட நாள் 2014-01-01.