வதோதரா மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வதோதரா மக்களவைத் தொகுதி (முன்னதாக பரோடா மக்களவைத் தொகுதி) (Vadodara Lok Sabha constituency, குசராத்தி: વડોદરા લોકસભા મતવિસ્તાર) மேற்கிந்திய மாநிலமான குசராத்திலுள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

சட்டப்பேரவை அங்கங்கள்[தொகு]

வதோதரா மக்களவைத் தொகுதியில் ஏழு மாநிலச் சட்டப் பேரவை தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:[1]

 1. சாவ்லி
 2. வகோடியா
 3. வதோதரா நகரம்
 4. சாயாஜிகுஞ்ச்
 5. அக்கோட்டா
 6. ராவ்புரா
 7. மஞ்சள்பூர்

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

 • 1957: ஃபதேசிங்ராவோ கேக்வாத், இந்திய தேசிய காங்கிரசு
 • 1962: ஃபதேசிங்ராவோ கேக்வாத், இந்திய தேசிய காங்கிரசு
 • 1967: பாஷாபாய் பட்டேல், சுதந்திராக் கட்சி
 • 1971: ஃபதேசிங்ராவோ கேக்வாத், இந்திய தேசிய காங்கிரசு
 • 1977: ஃபதேசிங்ராவோ கேக்வாத், இந்திய தேசிய காங்கிரசு
 • 1980: இரஞ்சித்சிங் பிரதாப்சிங் கேக்வாத், இந்திய தேசிய காங்கிரசு
 • 1984: இரஞ்சித்சிங் பிரதாப்சிங் கேக்வாத், இந்திய தேசிய காங்கிரசு
 • 1989: பிரகாஷ் பிரம்பட், ஜனதா தளம்
 • 1991: தீபிகா சிக்காலியா, பாரதிய ஜனதா கட்சி
 • 1996: சத்தியசிங் கேக்வாத், இந்திய தேசிய காங்கிரசு
 • 1998: ஜயாபென் தக்கர், பாரதிய ஜனதா கட்சி
 • 1999: ஜயாபென் தக்கர், பாரதிய ஜனதா கட்சி
 • 2004: ஜயாபென் தக்கர், பாரதிய ஜனதா கட்சி
 • 2009: பாலகிருஷ்ண கேந்தராவ் சுக்லா, பாரதிய ஜனதா கட்சி
 • 2014: நரேந்திர மோதி, பாரதிய ஜனதா கட்சி

மேற்சான்றுகள்[தொகு]

 1. "Parliament Constituency wise Electors Detail, Polling Stations & EPIC – Loksabha Election 2009". Chief Electoral Officer, Gujarat website. மூல முகவரியிலிருந்து 2009-04-16 அன்று பரணிடப்பட்டது.