மஞ்சள்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மஞ்சள்பூர் சட்டமன்றத் தொகுதி (Manjalpur Assembly constituency) இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது வதோதரா மாவட்டத்தில் உள்ளது.[1] வதோதரா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 7 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 145 ஆகும்.[2][3][4]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
2012 யோகேஷ் படேல் பாரதிய ஜனதா கட்சி
2017 யோகேஷ் படேல் பாரதிய ஜனதா கட்சி
2022 யோகேஷ்பாய் நரன்தாஸ் படேல்[5] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "2022ற்கான குஜராத் வாக்காளர் விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்". www.deshgujarat.com. தேஷ்குஜராத். பார்க்கப்பட்ட நாள் 9 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "நாடாளுமன்ற / சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர்கள் விவரம் - 2014 வரைவு" (PDF). Archived from the original (PDF) on 25 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 9 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "குஜராத்: ஆணை எண். 33: அட்டவணை-A: சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் அவற்றின் பரப்பு" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். தொகுதிகள் மறுசீரமைப்பு ஆணையம். 12 டிசம்பர் 2006. pp. 3–31. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 9 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |access-date=, |date=, and |archive-date= (help)
  4. "மஞ்சள்பூர் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 9 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  5. "2022 தேர்தல் முடிவுகள் - மஞ்சள்பூர்". www.results.eci.gov.in. இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 9 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)