வதோதரா நகரம் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
வதோதரா நகரம் சட்டமன்றத் தொகுதி (Vadodara City Assembly constituency) இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது வதோதரா மாவட்டத்தில் உள்ளது.[1] வதோதரா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 7 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று.[2] இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும்.[3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1967 | சந்திரகாந்த் பரீக் | சுதந்திராக் கட்சி | |
| 1972 | சந்திரகாந்த் பரீக் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1975 | மகரந்த் தேசாய் | பாரதீய ஜனசங்கம் | |
| 1980[i] | மகரந்த் தேசாய் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1980 | ரஞ்சித்சிங் கெய்க்வாட் | இந்திரா காங்கிரஸ் | |
| 1985 | பிக்காபாய் முல்ஜிபாய் பாபரி | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1990 | நலீன் பட் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1995 | பூபேந்திரபாய் கட்டுலால் லாக்வாலா | பாரதிய ஜனதா கட்சி | |
| 1998 | பூபேந்திரபாய் கட்டுலால் லாக்வாலா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2002 | பூபேந்திரபாய் கட்டுலால் லாக்வாலா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2007 | பூபேந்திரபாய் கட்டுலால் லாக்வாலா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2012 | மனிசா வாகீல் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2017 | மனிசா வாகீல் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | மனிசா வாகீல்[4] | பாரதிய ஜனதா கட்சி | |
குறிப்பு
- ↑ இடைத்தேர்தல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "குஜராத்: ஆணை எண். 33: அட்டவணை-A: சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் அவற்றின் பரப்பு" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். தொகுதிகள் மறுசீரமைப்பு ஆணையம். 12 டிசம்பர் 2006. pp. 3–31. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. Retrieved 9 அக்டோபர் 2022.
{{cite web}}: Check date values in:|date=(help) - ↑ "நாடாளுமன்ற / சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர்கள் விவரம் - 2014 வரைவு" (PDF). Archived from the original (PDF) on 25 ஜனவரி 2014. Retrieved 9 அக்டோபர் 2022.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "வதோதரா நகரம் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Retrieved 9 அக்டோபர் 2022.
- ↑ "2022 தேர்தல் முடிவுகள் - வதோதரா நகரம்". www.results.eci.gov.in. இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original on 9 டிசம்பர் 2022. Retrieved 9 டிசம்பர் 2022.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help)