மனிசா வாகீல்
Appearance
மனிசா வாகீல் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர்-குசராத்து | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2022 | |
மாநில அமைச்சர் குசராத்து | 16 செப்டம்பர் 2021-08 திசம்பர் 2022 |
குழந்தைகள் மகளிர் மேம்பாட்டு அமைச்சர் | 16 செப்டம்பர் 2021 - திசம்பர் -2022 |
சமூக நல மேம்பாட்டு அமைச்சர் | 16 செப்டம்பர் 2021 - திசம்பர் 2022 |
சட்டமன்ற உறுப்பினர்-குசராத்து | |
பதவியில் 2012–2017 | |
முன்னையவர் | பூபேந்திர லக்காவாலா |
தொகுதி | வதோதரா நகரம் |
பதவியில் 2017–2022 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | குசராத்து, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
மனிசா வாகீல் (Manisha Vakil) என்பவர் குசராத்து மாநில பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2012ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற குசராத்து சட்டமன்ற தேர்தல்களில் வதோதரா நகரம் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1][2][3] 2012, 2017 மற்றும் 2022 தேர்தல்களிலும் இதே தொகுதியில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][1][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Gujarat Election 2017: BJP's Manisha Vakil wins from Vadodara City Vidhan Sabha seat". www.timesnownews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
- ↑ "Rediff Projection: Which way would Vadodara tilt?". Rediff (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
- ↑ "13 women enter Gujarat Assembly this time, 3 less than 2012". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/13-women-enter-gujarat-assembly-this-time-3-less-than-2012/articleshow/62137749.cms.
- ↑ "Gujarat: MLAs meet CM Vijay Rupani, bat for AIIMS". The Times of India (in ஆங்கிலம்). January 2, 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
- ↑ "Gujarat Election 2017: Full list of winners". The Indian Express (in Indian English). 2017-12-19. பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.